Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!
    கோவை

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 17, 2026Updated:September 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-neelambur-8-feet-rat-snake-rescue-lorry
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் நீலாம்பூர் டோல் கேட் அருகே, நிறுத்தப்பட்ட ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு: ஒரு மணி நேர போராட்டத்திற்க்கு பின் பிடிபட்டது.

    கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே டோல் கேட் சாவடி உள்ளது. இந்த டோல்கேட் அருகே பல்வேறு உணவகங்கள், டீக்கடைகள் அமைந்துள்ளது. இன்று காலை கோவைக்கு வந்து கொண்டிருந்த ஈச்சர் லாரி ஓட்டுநர் டோல்கேட்டை தாண்டிய பின், அருகில் இருந்த உணவகத்தில் உணவருந்த, கடையருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

    அப்பொழுது அங்கு இருந்த புதர் பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 8 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு, ஈச்சர் லாரி வாகனத்திற்கு புகுந்து ஒளிந்து கொண்டது. இதனை கண்ட பொதுமக்கள் அலறி அடித்தபடி அங்கிருந்து ஓடினர். தொடர்ந்து ஈச்சர் வாகனத்தின் ஓட்டுநர் வந்தபின், இது குறித்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்தார். பாம்பு பிடி வீரர் ஈச்சர், லாரியில், புகுந்து ஒளிந்து கொண்ட சுமார், எட்டடி நீளம் உள்ள சாரைப்பாம்பை சுமார் ஒரு மணி நேரம் போராடி பிடித்தார்.

    இதனை அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் பாம்புகள் என்றால் பொதுமக்களிடம் பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு இன்மை, காரணமாக அதனை அடித்து கொன்று விடுகின்றனர். இயற்கையின் சூழலில் ஒவ்வொரு உயிரினமும் படைக்கப்பட்டது ஒன்றன்பின் ஒன்றைச் சார்ந்து உள்ளது. எனவே பாம்புகளை நாம் கொன்றால் அதன் பின் வேறு பல்வேறு இடையூறுகளை நாம் சந்திக்க நேரிடும்.

    ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது.. விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்..!

    எனவே, பாம்புகளும் இந்த பூமியில் வாழ்வதற்கான ஒரு உயிரினம் தான் அவற்றை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவிப்பது நமது கடமை அது பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட வேண்டும் என்று தெரிவித்தார். எனவே பாம்புகளை கண்டால் தீயணைப்புத் துறையினருக்கோ, அல்லது பாம்பு பிடி வீரர்களுக்கோ தகவல் தெரிவியுங்கள் அவர்கள் வந்து அதனை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடுவிப்பார்கள் அதனை ஒருபோதும் கொன்றுவிட வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.

    8 feet rat snake Coimbatore Coimbatore local news update Coimbatore Neelambur snake rescue Coimbatore Neelambur tollgate snake rescue rat snake in lorry Coimbatore கோவை நீலாம்பூர் பாம்பு மீட்பு லாரிக்குள் புகுந்த சாரைப்பாம்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026

    அவினாசி சாலையில் எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து.. ஸ்தம்பித்த சாலை..!

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.