Browsing: லாரிக்குள் புகுந்த சாரைப்பாம்பு

கோவை நீலாம்பூர் டோல்கேட் பகுதியில் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.