லண்டனில் நடைபெற்ற லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை (Michelin Le Mans Cup) சிறப்பிக்கும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பந்தயத்தில் கலந்துகொண்ட நடிகர் அஜித்தை விஜய் நேரில் சந்தித்து ஆரத்தழுவி வாழ்த்துத் தெரிவித்த வீடியோ இணையத்தில் உலக அளவில் வைரலானது.
அதே நிகழ்வில் நடிகை திரிஷாவும் கலந்துகொண்டது சோசியல் மீடியாவில் விவாதப் பொருள மாறியுள்ளது. விஜய்யும் திரிஷாவும் ஒரே கேலரியில் இருந்தபோதிலும், கேமராக்கள் தன்னை நோக்குவதை உணர்ந்து விஜய் சற்று விலகிச் சென்றது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி விவாதிக்கப்பட்டு வருகிறது.
சூரியின் மண்டாடி படத்தைப் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் – போனில் அழைத்து வாழ்த்திய ரஜினி..!
இது ஒருபுறம் ரசிகர்களிடையே விவாதங்களை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் அஜித்தும் விஜய்யும் சந்தித்துக்கொண்ட தருணத்தை இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

