Browsing: Tamil Nadu Chief Minister UK visit 2026

லண்டனில் நடைபெற்ற லீ மான்ஸ் கார் பந்தயத்தில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த நிலையில், நடிகர் அஜித்தை ஆரத்தழுவி வாழ்த்திய வீடியோ உலக அளவில் வைரலாகியுள்ளது.

அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு வசித்து வரும் சங்கீதா மற்றும் மகள் திவ்யா சாஷாவை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.