Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சூரியின் மண்டாடி படத்தைப் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் – போனில் அழைத்து வாழ்த்திய ரஜினி..!
    சினிமா

    சூரியின் மண்டாடி படத்தைப் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் – போனில் அழைத்து வாழ்த்திய ரஜினி..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 15, 2026Updated:September 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    superstar-rajinikanth-praises-actor-soori-mandadi-movie-phone-call
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் கடலோரப் பகுதி பந்தல் போட்டிகளைக் கதைக் களமாகக் கொண்டு வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சூரியை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்துத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

    ஜொலிக்கும் சமந்தாவின் வைரல் பேபி ஷவர் கிளிக்ஸ்.. குவியும் வாழ்த்துகள்..!

    ரஜினிகாந்திடமிருந்து வந்த இந்தப் பாராட்டுத் தன் வாழ்நாளில் விலைமதிப்பற்ற தருணம் என்றும், அவரது வார்த்தைகள் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் எனத் தெரிவித்துள்ள சூரி, இதுகுறித்த புகைப்படத்தையும் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடலில் சவாலான சூழலில் படமாக்கப்பட்ட இப்படம் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    Superstar Rajinikanth Sir watched and loved our #Mandaadi. His heartfelt call means the world to me and our entire team. This picture captured the priceless moment of hearing his voice on the other end! ❤️🙏@rajinikanth sir 🙏🙏🙏

    அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த… pic.twitter.com/RYNPUzFqUj

    — Actor Soori (@sooriofficial) September 14, 2026
    Kollywood latest news Rajinikanth Soori Rajinikanth calls actor Soori Mandadi movie Rajinikanth praises Soori Mandadi movie Soori Mandadi movie review 2026 Superstar phone call to Soori மண்டாடி திரைப்படம் சூரி ரஜினி ரஜினிகாந்த் சூரி பாராட்டு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.