Browsing: Superstar phone call to Soori

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சூரியை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.