பிரபல முன்னணி நடிகை சமந்தாவுக்கு பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக வளைகாப்பு (Baby Shower) விழா நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
மஞ்சள் நிற பாரம்பரிய எத்னிக் உடையில், கண்கவர் பாரம்பரிய நகைகளுடன் செம அழகாக ஜொலிக்கும் சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. கணவர் ராஜ் நிடிமோரு மற்றும் குடும்பத்தினர் சூழ நடந்த இந்த எளிய மற்றும் கலகலப்பான விழாவின் புகைப்படங்களைச் சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
என்னை பத்தி பேசுறவங்க கவனிங்க.. ட்ரோல்களுக்கு சாக்ஷி அகர்வால் மாஸ் பதிலடி..!
சமந்தாவின் இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கண்ட சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை மழையாகப் பொழிந்து வருகின்றனர்.

