Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»லண்டனில் விஜய்.. சங்கீதா, அஜித் மற்றும் த்ரிஷாவை சந்திப்பாரா?..
    சினிமா

    லண்டனில் விஜய்.. சங்கீதா, அஜித் மற்றும் த்ரிஷாவை சந்திப்பாரா?..

    Prime ReporterBy Prime ReporterSeptember 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-london-trip-sangeetha-divya-sasha-meeting-rumors
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி (Motor Sports City) அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டிற்கு (Silverstone Motor Racing Circuit) முதலமைச்சர் விஜய் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அங்குள்ள ரேஷிங் டிராக்கின் வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வணிக ரீதியான பராமரிப்பு முறைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வது இ்ப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், எலக்ட்ரிக்கல் வாகன உற்பத்தி (EV) மற்றும் மின்னணுவியல் துறைகளில் தமிழகத்திற்குத் தேவையான பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும் இதன் இலக்காகும்.

    இதே காலகட்டத்தில் நடிகர் அஜித் குமார் அங்கு நடைபெறும் கார் பந்தயப் போட்டியில் கலந்துகொள்வதால், ரேஸ் தளத்தில் முதலமைச்சர் விஜய்யும் அஜித்தும் நேரில் சந்தித்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நடிகை த்ரிஷா மற்றும் பிற சினிமா பிரபலங்கள் லண்டனில் இருப்பதால், இவர்களின் சந்திப்புகள் குறித்து கோலிவுட் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் எதிர்பார்ப்புகளும் விவாதங்களும் தீவிரமாக எழுந்துள்ளன.

    சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை கிடைக்குமா?.. இணையத்தில் தீயாய் பரவும் விவாதம்..!

    முன்னதாக, விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்ட விவாகரத்து வழக்கை சங்கீதா திரும்பப் பெற்றுள்ள நிலையில், தற்போது அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு வசித்து வரும் சங்கீதா மற்றும் மகள் திவ்யா சாஷாவை நேரில் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் கேள்விகளும் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளன.

    தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பது மற்றும் பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பது போன்ற அரசுப் பணிகளுக்காக லண்டன் சென்றுள்ள போதிலும், குடும்பம் தொடர்பான இந்தத் திருப்பம் பொதுவெளியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

    CM Vijay London trip Sangeetha meeting Tamil Nadu Chief Minister UK visit 2026 Vijay Divya Sasha London முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.