Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சர்வதேச சந்தையில் கொடிகட்டிப் பறக்கும் இந்திய ஏலக்காய்.. கிடுகிடுவென உயரும் ஏற்றுமதி..!
    தமிழ்நாடு

    சர்வதேச சந்தையில் கொடிகட்டிப் பறக்கும் இந்திய ஏலக்காய்.. கிடுகிடுவென உயரும் ஏற்றுமதி..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 10, 2026Updated:September 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    india-cardamom-exports-triple-reaches-16399-tonnes-price-hike-expected
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடந்த 2023-24 நிதியாண்டில் 7,083 டன்னாக இருந்த இந்திய ஏலக்காய் ஏற்றுமதி, மும்மடங்கு அதிகரித்து 2025-26 நிதியாண்டில் 16,399 டன்னாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஏலக்காய் ஏற்றுமதி மதிப்பு சுமார் ரூ.4,149 கோடியைத் (USD 436.8 மில்லியன்) தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

    இந்திய ஏலக்காயின் தரம், மணம் மற்றும் சிறப்பான அளவு காரணமாக சர்வதேச சந்தையில் இதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. குறிப்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (135.22 மில்லியன் டாலர்) மற்றும் சவுதி அரேபியா (125.16 மில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் அதிகளவில் இறக்குமதி செய்துள்ளன. இவற்றுடன் பங்களாதேஷ், ஈராக், குவைத், மலேசியா போன்ற நாடுகளும் இந்தியாவில் இருந்து ஏலக்காயை இறக்குமதி செய்கின்றன.

    சிறுமியின் கொலை வழக்கு.. தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு..!

    சர்வதேச அளவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாலும், நடப்பு சீசனில் போதுமான மழை இல்லாததால் விளைச்சல் குறைய வாய்ப்புள்ளதாகவும் நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, உள்நாட்டுச் சந்தையில் ஏலக்காயின் விலை கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ.3,000 வரை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    Cardamom price hike Tamil Nadu cardamom price rise domestic market India cardamom export 2025-26 India cardamom exports triple Spices Board of India update இந்திய ஏலக்காய் ஏற்றுமதி சாதனை ஏலக்காய் விலை உயர்வு 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்.. அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் முக்கியக் கட்சிகள்..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.