நடிகை சினேகா – பிரசன்னா தம்பதியினரின் மூத்த மகனான விஹானின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. தன் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு, சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
மேலும், “எனது முதல் உலகத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் குட்டித் தங்கமே” என்று மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும் அன்பாகவும் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் விஹானுக்குத் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.
ஆணழகர்களே.. ‘விராட் கோலி ‘ தாடி வேணுமா?.. இதை படிச்சா இனி தாடியோட தான் இருப்பீங்க..!
மேலும், பல ரசிகர்களும் அம்மாடியோ எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க என்று கருத்துக்களில் கூறியும். மேலும், சிலர் ஒரு படி சென்று அடுத்த படத்திற்கு ஹீரோவும் ஹீரோயினும் ரெடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரும் அடப்பாவிங்களா குழந்தைகளா குழந்தைகளா இருக்க விடுங்கடா ஏன்டா இப்படி எல்லாம் கமெண்ட் போடுறீங்க என்றும் கூறி வருகிறார்கள்.

