சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!August 11, 2026 நடிகை சினேகா – பிரசன்னா தம்பதியினரின் மூத்த மகன் விஹானின் பிறந்தநாளை முன்னிட்டு, சினேகா வெளியிட்டுள்ள உணர்ச்சிபூர்வமான இன்ஸ்டாகிராம் வாழ்த்துப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.