Browsing: Actress Sneha emotional birthday wish to son

நடிகை சினேகா – பிரசன்னா தம்பதியினரின் மூத்த மகன் விஹானின் பிறந்தநாளை முன்னிட்டு, சினேகா வெளியிட்டுள்ள உணர்ச்சிபூர்வமான இன்ஸ்டாகிராம் வாழ்த்துப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.