நடிகை த்ரிஷா விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. மதுரைப் பகுதிகளில் ‘த்ரிஷா நற்பணி மன்றம்’ என்ற பெயரில் தவெக தொண்டர்கள் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது அவரது அரசியல் வருகைக்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஜெயலலிதா பாணியில் கோயில்களுக்கு அவர் யானை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்.. அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம்..!
முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா தாக்கல் செய்த மனு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளதால் தவெகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
விஜய் மற்றும் த்ரிஷாவின் தொடர் நெருக்கம் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்பது ஒரு தரப்புத் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள போதிலும், த்ரிஷாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

