Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!
    சினிமா

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 8, 2026Updated:August 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamizhachi-khushbu-twitter-controversy-lulu-mafia-allegations
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ‘லுலு மாபியா’ தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளைத் தேசிய மகளிர் ஆணையத்தின் கவனத்திற்குத் கொண்டு சென்றதாகவும், அப்போது தமிழ்நாட்டில் மகளிர் ஆணையத்தின் பிரதிநிதியாக இருந்த குஷ்புவிடம் உதவி கோரியும் அவர் தலையிடவில்லை என்றும் சமூக ஆர்வலர் தமிழச்சி எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    தமிழச்சியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆவேசமாகப் பதிலளித்த நடிகை குஷ்பு, “தைரியம் இருந்தால் நேரில் வா, உனக்காக செருப்படி ரெடியாக இருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், உன்னுடைய செயல்கள் பழிவாங்கும் எண்ணம் கொண்டது என்றும், மகளிர் ஆணையத்தின் செயல்முறைகளைப் புரிந்து கொள்ளாமல் தன்னை விரல் நீட்டிப் பேச யாருக்கும் உரிமை இல்லை என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

    Vaa ma. If you have the guts come here and face me. செருப்பு அடி உனக்காக ரெடி இருக்கு. Don't call yourself an activist when your actions are as per your whims and cries. Or personal vendetta based. NCW is not your அப்பன் வீட்டு சொத்து to take actions when you want to. Learn… https://t.co/tM4dwJikAm

    — KhushbuSundar (@khushsundar) August 7, 2026

    இருவருக்கும், இடையே நடைபெற்ற இந்த நேரடி வார்த்தைப் போர் சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Khushbu angry reply to Tamizhachi allegations National Commission for Women Tamil Nadu news August 2026 Tamil cinema and political controversy Tamizhachi Khushbu Twitter controversy Lulu mafia தமிழச்சி குஷ்பு ட்விட்டர் மோதல் நடிகை குஷ்பு பதிலடி தமிழச்சி லுலு மாபியா பாலியல் குற்றச்சாட்டு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    அல்லு அர்ஜுனுக்கு வில்லியாகும் ஐஸ்வர்யா லட்சுமி? – ராக்கா பட மிரட்டல் அப்டேட்..!

    August 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.