செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!August 8, 2026 ‘லுலு மாபியா’ பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் தனக்கு உதவியாக இருக்கவில்லை எனத் தமிழச்சி குற்றஞ்சாட்டியதற்கு நடிகை குஷ்பு ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.