Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!
    சினிமா

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 5, 2026Updated:August 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    divya-sathyaraj-condemns-udhayanidhi-arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ள திவ்யா சத்யராஜ், “எந்தத் தப்பும் செய்யாத ஒருவரைக் கைது செய்வது அநியாயம், அக்கிரமம் மற்றும் அராஜகம்” என்று கூறியுள்ளார்.

    மேலும், “பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்; அதை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது” என்றும் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நான் யாரையும் தவறாகப் பேசவில்லை.

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    நான் பேசாத விஷயங்களை ‘கட்-காபி-பேஸ்ட்’ செய்து திட்டமிட்டுத் தவறாகப் பரப்பியுள்ளனர். காவிரி விவகாரத்தை நாங்கள் சட்டமன்றத்தில் எழுப்பிவிடக் கூடாது என்பதற்காகவே இந்தத் திசை திருப்பும் முயற்சி நடந்துள்ளது. தீவிரவாதியைப் போல என்னை 400 கி.மீ தூரம் அழைத்துச் சென்று செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்; இந்த அரசு பொய் வழக்கு போட்டு பயமுறுத்தப் பார்க்கிறது” என்று கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    Divya Sathyaraj statement Divya Sathyaraj statement on Udhayanidhi arrest DMK leader arrest condemnation Tamil Nadu political news August 2026 Udhayanidhi Stalin arrest condemned Udhayanidhi Stalin arrest news Udhayanidhi Stalin press meet Senthipatti உதயநிதி ஸ்டாலின் கைது திவ்யா சத்யராஜ் கண்டனம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    மன்னிப்பு கேட்கும் தைரியம் இருக்கா?.. உதயநிதி ஸ்டாலினுக்கு குஷ்பு கண்டனம்..!

    August 4, 2026

    கைதுக்கு பயப்படுபவன் நான் அல்ல.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.