Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வேலை தேடி வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!
    கோவை

    வேலை தேடி வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

    Prime ReporterBy Prime ReporterJuly 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-vadavalli-youth-murdered-body-dumped-forest-area-bharathiar-university
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, வடவள்ளியில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார் அவரது உடல் காட்டுப்பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தின் பின்புறத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு வாலிபர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் வடவள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் அங்கு உள்ள ஓடை அருகே கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர். அப்பொழுது இறந்த கிடந்த வாலிபரின் தலை, கை, கால்கள் பலத்த காயம் இருந்தது. இதனால் அவரை யாரோ ? அடித்துக் கொன்று உடலை வனப்பகுதியில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத் தொடர்ந்து பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பந்தல் அலங்கார குடோன் எரிந்து நாசம்.. பல லட்சம் ரூபாய் பொருட்கள் கருகியதால் அதிர்ச்சி..!

    விசாரணையில் பிணமாக கிடந்தவர் கல்வீரம்பாளையம் முருகன் நகரச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் சசிகுமார் என்பதும், தங்கராஜ் பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஊழியராக வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. எம்.பி.ஏ படித்து விட்டு வேலை தேடி வந்த சசிகுமாரை கொலை செய்தவர்கள் யார் ? கொலைக்கான காரணம் என்ன ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளி பிடிபட்டால் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர். இது குறித்து வடவள்ளி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Bharathiar University forest body Coimbatore Crime News Coimbatore latest news Coimbatore Vadavalli murder Coimbatore Vadavalli murder case Kalveerampalayam murder investigation Youth found dead near Bharathiar University கல்வீரம்பாளையம் சசிகுமார் கொலை கோவை காவல்துறை விசாரணை கோவை வடவள்ளி கொலை பாரதியார் பல்கலைக்கழகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026

    தீரன் சின்னமலை 221-வது நினைவு நாள்.. ஈரோடு நோக்கி புறப்பட்ட எஸ்.பி.வேலுமணி..!

    August 3, 2026

    மாசுபாட்டிலிருந்து காக்கப்படும் நொய்யல் ஆறு.. சிறுதுளி அமைப்பு மேற்கொள்ளும் அசத்தல் முன்னெடுப்புகள்..!

    August 3, 2026

    மக்களின் வளர்ச்சிக்காகவே பட்ஜெட்.. தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.