Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு காதலிக்கு ரோஜா.. ஆர்த்தி ரவி அம்மா ஆதங்கம்..!
    சினிமா

    பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு காதலிக்கு ரோஜா.. ஆர்த்தி ரவி அம்மா ஆதங்கம்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jayam-ravi-aarthi-divorce-case-sujatha-cryptic-posts-viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து வழக்கில், ஆர்த்தி கோரிய ரூ.40 லட்சம் ஜீவனாம்ச மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மாதந்தோறும் ரூ.3 லட்சம் பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. இச்சூழலில், ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சில பதிவுகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    வசூல் வேட்டையாடும் ‘ஜன நாயகன்’.. திரையரங்குகளில் குவிந்துவரும் வரலாறு காணாத கூட்டம்..!

    அந்தப் பதிவுகளில், “ஒரு உறவில் மூன்றாவது நபர் நுழையும்போது அது நாசமாகும்”, “ஒரு பெண் மனைவியாகத் தோற்பதால் அவர் ஏமாற்றப்படுவதில்லை; மாறாக ஒரு ஆண் தனது பொறுப்புகளில் தோற்பதாலேயே துரோகம் நடக்கிறது” மற்றும் “மனைவி, பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு காதலிக்கு ரோஜா கொடுக்கிறார்” என்பது போன்ற மறைமுகக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. நேரடியாகப் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், இவை ஜெயம் ரவியைக் குறித்தே பதிவிடப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

    Jayam Ravi Aarthi case Jayam Ravi Aarthi divorce case Jayam Ravi alimony verdict Kollywood divorce news Sujatha cryptic Instagram posts Tamil cinema personal news ஆர்த்தி ஜீவனாம்ச வழக்கு சுஜாதா இன்ஸ்டாகிராம் பதிவு ஜெயம் ரவி விவாகரத்து ஜெயம் ரவி ஜோதி மிட்டாய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.