Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அச்சச்சோ என்ன ஆச்சு?.. படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து ராம் சரணுக்கு திடீர் அறுவை சிகிச்சை..!
    கோவை

    அச்சச்சோ என்ன ஆச்சு?.. படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து ராம் சரணுக்கு திடீர் அறுவை சிகிச்சை..!

    Prime ReporterBy Prime ReporterJuly 27, 2026Updated:July 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actor-ram-charan-wrist-surgery-ganga-hospital-coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திரைப்படப் படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து காரணமாக நடிகர் ராம் சரணுக்கு கையில் அறுவை சிகிச்சை காரணமாக கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பிரபல தெலுங்குத் திரையுலகப் முன்னணி நடிகரான ராம் சரண், தனது கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்குச் சிகிச்சை பெறுவதற்காகக் கோவையில் உள்ள ‘கங்கா மருத்துவமனையில்’ அனுமதிக்கப்பட்டு உள்ளார். இன்று அவருக்கு மணிக்கட்டுப் பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், அவரைக் கவனித்துக் கொள்ளவும் உடன் இருக்கவும் அவரது தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் கோவைக்கு வருகை தந்து உள்ளனர்.

    மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்.. அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்..!

    நடிகர் ராம் சரண் தனது புதிய திரைப்படப் படப்பிடிப்பில் நடித்து வந்த போது, எதிர்பாராத விதமாக அவரது கை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக மருத்துவ ஆலோசனைகள் பெறப்பட்ட நிலையில், எலும்பு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைகளுக்கு கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காகக் நேற்று கோவை வந்தடைந்த ராம் சரணைக் கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.அறுவை சிகிச்சையின் போது உடன் இருப்பதற்காகத் தந்தை சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர் கோவை வந்து உள்ளனர்.

    Actor Ram Charan wrist injury Chiranjeevi Coimbatore visit Ganga Hospital Coimbatore Ram Charan surgery news Tollywood actor accident update கங்கா மருத்துவமனை கோவை கோவை மருத்துவ செய்தி சிரஞ்சீவி கோவை வருகை சினிமா செய்திகள் தெலுங்கு நடிகர் அறுவை சிகிச்சை நடிகர் ராம் சரண் ராம் சரண் காயம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.