Browsing: ராம் சரண் காயம்

திரைப்படப் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக, தெலுங்கு நடிகர் ராம் சரணுக்குக் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் மணிக்கட்டு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.