Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘ஏ’ சான்றிதழ் பெற்ற ஜனநாயகன்.. மைனர் குழந்தைகளுடன் சென்ற அமைச்சர்.. வெடித்த சர்ச்சை..!
    சினிமா

    ‘ஏ’ சான்றிதழ் பெற்ற ஜனநாயகன்.. மைனர் குழந்தைகளுடன் சென்ற அமைச்சர்.. வெடித்த சர்ச்சை..!

    Prime ReporterBy Prime ReporterJuly 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jana-nayagan-movie-a-certificate-minister-rajeev-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், சிறு வயது குழந்தைகளைத் திரையரங்கிற்கு அழைத்துச் சென்ற விவகாரம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு ‘ஏ’ (A – Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது.

    இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் உள்ள நிலையில், சிறு குழந்தைகளைத் திரையரங்கிற்கு அழைத்துச் சென்று படம் பார்த்த அமைச்சர் ராஜீவ் அவர்களின் செயல் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    இறந்த கோழிக்குஞ்சு சர்ச்சை.. அரசு முட்டையா அல்லது வெளியா? தீவிர விசாரணைக்கு உத்தரவு..!

    வயது வரம்புக்குட்பட்ட சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படத்திற்குச் சிறு குழந்தைகளை அழைத்துச் சென்றது முறையற்றது என்றும், பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் இதுபோன்று விதிகளை மீறுவது சரியல்ல என்றும் நெட்டிமன்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    Jana Nayagan A certificate Jana Nayagan theatre children issue Minister Rajeev controversy Tamil Nadu Political News Vijay movie censor issue அமைச்சர் ராஜீவ் சர்ச்சை ஏ சான்றிதழ் கோலிவுட் லேட்டஸ்ட் நியூஸ் தணிக்கை குழு சான்றிதழ் தமிழக அரசியல் செய்திகள் விஜய் படம் சர்ச்சை ஜனநாயகம் திரைப்படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.