Close Menu
    What's Hot

    ஜூலை 01: வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.. : இன்று யாருக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை?

    July 17, 2026

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்.. அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!
    தமிழ்நாடு

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்.. அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!

    Prime ReporterBy Prime ReporterJuly 14, 2026Updated:July 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tn-govt-free-gold-ring-scheme-details
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 2026 அன்று இத்திட்டம் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், நிரந்தரமாகத் தமிழ்நாட்டில் வசிக்கும் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

    இல்லத்தரசிகளே குஷியாகுங்க.. ஏறிய வேகத்தில் சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை..! 

    இத்திட்டத்திற்குப் பாலின பாகுபாடு கிடையாது. ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருவருக்கும் இந்த மோதிரம் வழங்கப்படும். பிறப்பு பதிவுகள், ஆதார், மற்றும் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) எண்களுடன் இணைக்கப்பட்ட தாயின் RCH ஐடி மூலம் தகுதிகள் சரிபார்க்கப்படும்.

    இத்திட்டத்திற்காக 4.41 லட்சம் (4,41,667) தங்க மோதிரங்களை (1 கிராம் எடையுள்ள, 22 கேரட் 916 ஹால்மார்க் தரம்) கொள்முதல் செய்ய தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) மூலம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெண்டரைப் பதிவு செய்வதற்கு கடைசி நாளாக ஆகஸ்ட் 18, 2026 அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மதியம் 12 மணிக்கு டெண்டர் பிரிக்கப்படும்.

    அரசு மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்து தாயும் குழந்தையும் வீட்டிற்குச் செல்லும்போது, உரிய சரிபார்ப்பிற்குப் பிறகு இந்தத் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்காக மாநில அளவில் ஒரு பிரத்யேகத் திட்ட மேலாண்மைப் பிரிவு (SMPU) உருவாக்கப்பட்டு இத்திட்டம் கண்காணிக்கப்படும். மேலும், பயனாளிகளைக் கண்டறிய ‘முக அங்கீகாரத் தொழில்நுட்பம்’ (Face Recognition System) பயன்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்துடன்’ இணைந்து, தாய் மற்றும் சேய் நலனை மேம்படுத்தும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    CM scheme Free gold ring for babies Government hospital delivery Mother and child welfare TN government scheme TNMSC tender அரசு மருத்துவமனை தங்க மோதிரம் திட்டம் தமிழக அரசு தாய் சேய் நலம் பிரசவம் முதலமைச்சர் முத்துலட்சுமி ரெட்டி திட்டம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026

    நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

    July 16, 2026

    ஊழல் செய்தால் பதவி காலி.. பாரபட்சம் இருக்காது! அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை..!

    July 16, 2026

    தூய சக்தி இமேஜ் உடையுதே.. விஜய் அரசு சந்திக்கும் அடுத்தடுத்த பஞ்சாயத்துகள்..!

    July 15, 2026

    மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500.. பட்ஜெட்டைத் தயார் செய்யும் முதலமைச்சர் விஜய்..!

    July 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

    July 16, 2026

    ஆரோக்கியத்தில் விளையாடாதீர்கள்.. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும் கலர் அப்பளங்கள்..!

    July 16, 2026

    15 நிமிடத்தில் அல்வா செய்ய வேண்டுமா?.. குழந்தைகள் விரும்பி உண்ணும் பனானா பிரட் அல்வா..!

    July 13, 2026

    ட்ரெண்டிங்கில் கிரண்.. அதுவும் அந்த போட்டோ தான் ஹைலைட்..!

    July 13, 2026

    ஜூலை 01: வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.. : இன்று யாருக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை?

    July 17, 2026
    Don't Miss

    ஜூலை 01: வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.. : இன்று யாருக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை?

    July 17, 2026

    இன்றைய ராசிபலன் 17.07.2026: கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம். மற்ற ராசிகளுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்? முழுமையான தினசரி பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026

    நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

    July 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.