Close Menu
    What's Hot

    அடுத்த 24 மணி நேரம் 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்.. வெயில் சுட்டெரிக்கும் மாவட்டங்கள் எவை?

    July 17, 2026

    பாடுவதைத் தடுத்தால் சிறை.. வந்தே மாதரம் அவமதிப்புத் திருத்த மசோதா 2026..!

    July 17, 2026

    ஜூலை 01: வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.. : இன்று யாருக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை?

    July 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சன்ரூஃபில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்கள்.. சாலையில் அரங்கேறிய ஆபத்தான செயல்..!
    கோவை

    சன்ரூஃபில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்கள்.. சாலையில் அரங்கேறிய ஆபத்தான செயல்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 13, 2026Updated:July 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    dangerous-car-sunroof-stunt-coimbatore-flyover
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை – அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச் சற்று முன்பாக ஓடும் காரின் ‘சன்ரூஃப்’ (Sunroof) டாப் வழியாக வெளியே வந்து, 4 இளம்பெண்கள் ஆபத்தான முறையில் அமர்ந்து பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை மாநகரின் முக்கியப் பிரதான சாலையான அவிநாசி சாலையில், அண்மையில் திறந்து வைக்கப்பட்ட ஜி.டி மேம்பாலத்தில் நாள்தோறும் நள்ளிரவு நேரங்களிலும் வாகனங்கள் அதிவேகத்தில் கடந்து செல்வது வழக்கம்.இந்நிலையில், இன்று இரவு சுமார் 10:45 மணி அளவில் அந்த மேம்பாலத்தில் அதிவேகமாகச் சென்ற சொகுசு கார் ஒன்றின் மேல்புற ஜன்னல் (Sunroof) முழுமையாகத் திறந்து வைக்கப்பட்டு இருந்தது.​

    அப்போது, காரின் உள்ளே இருந்த 4 இளம்பெண்கள், தங்களது உயிரைப் பற்றிக் கவலையின்றி, காரின் மேலே உள்ள டாப் வழியாக வெளியே வந்து அதன் மீது ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு, காற்றில் கைகளை அசைத்தபடி பெரும் கூச்சலிட்டுப் பயணித்து உள்ளனர்.​

    எலி காய்ச்சல் வருமோ என்ற அச்சத்தில் நோயாளிகள்.. உயிர்காக்கும் வார்டிலேயே பயம்..!

    கார் மேம்பாலத்தின் வளைவுகளில் வேகத்தில் திரும்பிய போதும், அந்தப் பெண்கள் எவ்விதப் பயமும் இன்றி சன்ரூஃபில் அமர்ந்தபடி சென்று உள்ளனர்.எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் திடீர் பிரேக் அடித்து இருந்தாலோ அல்லது கார் நிலைதடுமாறி இருந்தாலோ, நாலு பேரும் மேம்பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டுப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் நிலவியது.

    இவர்களின் இந்த விபரீத விளையாட்டைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர், தங்களது மொபைல் போனில் இதனை வீடியோவாகப் பதிவு செய்து,“கோவையில் நள்ளிரவில் அரங்கேறும் ஆபத்தான சாகசம்” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் கோவையின் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வேகத்தில் பரவி, பொதுமக்கள் மத்தியில் கடுமையான கண்டனங்களை எழுப்பி வருகிறது.

    Avinashi Road Coimbatore Coimbatore News Dangerous car stunt GD Flyover Sunroof stunt Viral Video அவிநாசி சாலை கோயம்புத்தூர் செய்தி கோவை சன்ரூஃப் ஆபத்து சாலை பாதுகாப்பு வைரல் வீடியோ ஜி.டி மேம்பாலம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    TVK உட்கட்சி மோதல்.. பெண் நிர்வாகியை தாக்கி ஆடையை கிழித்த கொடூரம்..!

    July 16, 2026

    பிளாஸ்டிக் குடோன் தீப்பற்றி எரிந்த அவலம்.. அருகில் வீடுகள் இருந்ததால் பதற்றம்..!

    July 16, 2026

    உணவில் புழுக்கள்.. மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?..

    July 15, 2026

    பூ வியாபாரியிடம் கைவரிசை.. உழைப்பாளிகளை குறிவைக்கும் கள்ள நோட்டு கும்பல்..!

    July 15, 2026

    பூட்டிய வீட்டில் பரவிய தீ.. தீபம் ஏற்றியதால் வீடு எரிந்து சாம்பலான அவலம்..!

    July 15, 2026

    பெற்றோர்கள் கதறல்.. விடுதி அறையில் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்..!

    July 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

    July 16, 2026

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    அடுத்த 24 மணி நேரம் 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்.. வெயில் சுட்டெரிக்கும் மாவட்டங்கள் எவை?

    July 17, 2026

    பாடுவதைத் தடுத்தால் சிறை.. வந்தே மாதரம் அவமதிப்புத் திருத்த மசோதா 2026..!

    July 17, 2026

    ட்ரெண்டிங்கில் கிரண்.. அதுவும் அந்த போட்டோ தான் ஹைலைட்..!

    July 13, 2026
    Don't Miss

    அடுத்த 24 மணி நேரம் 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்.. வெயில் சுட்டெரிக்கும் மாவட்டங்கள் எவை?

    July 17, 2026

    தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஈரோடு, கரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பாடுவதைத் தடுத்தால் சிறை.. வந்தே மாதரம் அவமதிப்புத் திருத்த மசோதா 2026..!

    July 17, 2026

    ஜூலை 01: வெற்றிக்கு வழிவகுக்கும் நாள்.. : இன்று யாருக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை?

    July 17, 2026

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.