Close Menu
    What's Hot

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஜூனியர் தளபதியை கொண்டாட ரெடியா?.. ‘சிக்மா’ அப்டேட்.. ரிலீஸ் தேதி உறுதி..!
    சினிமா

    ஜூனியர் தளபதியை கொண்டாட ரெடியா?.. ‘சிக்மா’ அப்டேட்.. ரிலீஸ் தேதி உறுதி..!

    Prime ReporterBy Prime ReporterJuly 1, 2026Updated:July 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jason-sanjay-sigma-movie-sundeep-kishan-dubbing-update
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ (Sigma) திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் நாயகன் சுந்தீப் கிஷன் தனது டப்பிங் பணிகளை முழுமையாக முடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இதனுடன் படக்குழுவினர் சில புதிய திரைக்கதை பின்னணி புகைப்படங்களையும் (BTS) பகிர்ந்துள்ளனர்.

    இப்படம் திட்டமிட்டபடி ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு அதிரடி ஆக்ஷன்-ஹீஸ்ட் (Heist) பாணியிலான திரைப்படம். இதில் ஆக்ஷன், காமெடி, சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சிகரமான அம்சங்கள் கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    இளையராஜாவுக்கு பின்னடைவு?.. 134 பாடல்கள் விவகாரம்; நாளுக்கு நாள் சூடு பிடிக்கும் பிரச்னை..!

    முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகமாகாமல், இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்குவதால், அவரது முதல் படைப்பான ‘சிக்மா’ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜேசன் சஞ்சயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    View this post on Instagram

    A post shared by Sundeep Kishan (@sundeepkishan)

    Jason Sanjay Sigma movie Sigma movie release Sundeep Kishan Tamil Cinema Update சிக்மா திரைப்படம் லைகா புரொடக்ஷன்ஸ் ஜேசன் சஞ்சய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026

    சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!

    August 15, 2026

    தேர்வுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் – பின்னணி என்ன?

    August 15, 2026

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026
    Don't Miss

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் நடைபெற்று வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக் ஆன குத்தாட்ட வீடியோ.

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.