Browsing: ஜேசன் சஞ்சய்

இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கதாநாயகனாக அறிமுகமாகவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் திரைத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்தன. இப்படம் ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பள்ளிக்கூடத்தில் தன்னைத் தூக்கிச் சென்ற நபர் தளபதி விஜய் என்று தெரியாமல் பயந்து எட்டி உதைத்த சுவாரஸ்யமான சிறு வயது சம்பவத்தை ஜேசன் சஞ்சய் பகிர்ந்துள்ளார்.