ஜூனியர் தளபதியை கொண்டாட ரெடியா?.. ‘சிக்மா’ அப்டேட்.. ரிலீஸ் தேதி உறுதி..!July 1, 2026 ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்தன. இப்படம் ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.