Close Menu
    What's Hot

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பெரிய விபத்துகளுக்கு இதுதான் ஆரம்பமா?.. அரைகுறையாக மூடப்பட்ட குழியில் சிக்கிய லாரி..!
    கோவை

    பெரிய விபத்துகளுக்கு இதுதான் ஆரம்பமா?.. அரைகுறையாக மூடப்பட்ட குழியில் சிக்கிய லாரி..!

    Prime ReporterBy Prime ReporterJune 27, 2026Updated:June 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    truck-stuck-in-coimbatore-sewage-pit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாநகராட்சி பகுதிகளில் பணிகள் முடிவடைந்தும் சாலைகள் சரி வர மூடப்படாததன் விளைவாக, வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடைக் குழியில் கனரக லாரி ஒன்று சிக்கிக்கொண்ட சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது.
    கோவை, வெள்ளக்கிணறு முக்கியச் சாலையில் கடந்த சில நாட்களாகப் பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வந்து உள்ளன.

    பணிகள் தற்காலிகமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து,தோண்டப்பட்ட அந்தப் பிரம்மாண்ட பள்ளங்களை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய முறையில் தார் மற்றும் ஜல்லிக்கற்களைக் கொண்டு மூடாமல், வெறும் மண்ணை மட்டும் கொட்டி அரைகுறையாக அப்படியே போட்டுச் சென்று உள்ளனர்.​

    ஒரே இரவில் பூத்த 24 பிரம்மக்கமல மலர்கள்.. ஆரத்தி எடுத்து வழிபட்ட குடும்பத்தினர்..!

    இந்நிலையில், அந்தச் சாலை வழியாக அதிக எடையுடன் வந்த கனரக லாரி ஒன்று, அதை கடக்க முயன்ற போது, மண்ணுக்குள் சக்கரம் இறங்கி அப்படியே ‘லாக்’ ஆகியுள்ளது.லாரியின் பின் சக்கரங்கள் பாதாள சாக்கடைக் குழிக்குள் தடாலடியாக இறங்கி, வண்டி ஒருபுறமாகச் சாய்ந்தது.

    பருவமழை காலம் நெருங்கி வரும் வேளையில், மாநகராட்சி நிர்வாகம் இந்த ‘கிரவுண்ட் ரியாலிட்டி’யைப் புரிந்து கொண்டு, பாதாள சாக்கடைப் பள்ளங்களைச் சீராக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் பெரிய விபத்துகள் நேரிடும் எனப் பொதுமக்கள் எச்சரித்து உள்ளனர்.

    Coimbatore Municipal Corporation News Coimbatore Road Works Issue Coimbatore Sewage Pit Accident Corporation Contractor Negligence Heavy Truck Stuck Coimbatore Underground Drainage Pit Coimbatore Vellakinar Road Accident கனரக லாரி விபத்து கோவை கோவை சாலைப் பணிகள் கோவை பாதாள சாக்கடை குழி கோவை மாநகராட்சி செய்திகள் 2026 பாதாள சாக்கடைப் பள்ளம் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் அலட்சியம் வெள்ளக்கிணறு சாலை விபத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    “ஃபகத் பாசிலை பார்த்து வியந்த சூர்யா!” – சினிமா மேடையில் நெகிழ்ச்சிப் பேச்சு..!

    September 28, 2026

    விடைகொடுத்த நடிகை விஜயலட்சுமி.. இனி எந்த சமூக வலைதளப் பக்கங்களிலும் வீடியோக்கள் இல்லை..!

    September 28, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Don't Miss

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    நம் பாரம்பரிய சமையலில் இடம்பெறும் கோவக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைச் சீராகப் பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.