Browsing: கோவை மாநகராட்சி செய்திகள் 2026

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்டு அரைகுறையாக மூடப்பட்ட பள்ளத்தில் கனரக லாரி சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனியில் 40 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரண்டு ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது; 8 மணி நேர போராட்டத்திற்கு பின் உடல்கள் மீட்பு.