Close Menu
    What's Hot

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026

    தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!

    August 13, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ஒரே இரவில் பூத்த 24 பிரம்மக்கமல மலர்கள்.. ஆரத்தி எடுத்து வழிபட்ட குடும்பத்தினர்..!
    கோவை

    ஒரே இரவில் பூத்த 24 பிரம்மக்கமல மலர்கள்.. ஆரத்தி எடுத்து வழிபட்ட குடும்பத்தினர்..!

    Prime ReporterBy Prime ReporterJune 27, 2026Updated:June 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rare-brahma-kamalam-blooms-in-coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை சின்னத்தடாகம் பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்மக்கமலம் என்னும் நிஷாகந்தி பூ கனகராஜ் மகேஷ்வரி என்பவரது வீட்டில் 24 பூக்கள் பூத்துள்ளது. அதற்கு அவர்கள் கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து வணங்கினர். இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆவலுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

    கோவை சின்னத்தடாகம் வடக்கு வீதி பகுதியில் உள்ள கனகராஜ் மகேஷ்வரி என்பவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்மக்கமலம் என்னும் நிஷாகந்தி பூச்செடியை வளர்த்து வருகின்றனர்.

    திருச்சி கிழக்கில் போட்டி?.. திமுக தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்..!

    இந்த நிலையில் நேற்று இரவு அச்செடியில் 24 பிரம்மக்கமல பூக்கள் பூத்துள்ளது.இதையடுத்து அவ்வீட்டார் அந்த பூவிற்கு கற்பூரம் காட்டியும் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆர்வமுடன் வந்து இரவில் மட்டுமே மலர்ந்து காலையில் வாடிவிடும் பிரம்மகமல பூவை பார்த்துச் செல்கின்றனர்.

    Brahma Kamalam Blooms Coimbatore Brahma Kamalam Spiritual Significance Coimbatore Chinna Thadagam News Coimbatore Local Updates Today Nishagandhi Flower Coimbatore Rare Flower Blooming Night Rare Plant Varieties Tamil Nadu அபூர்வ பூக்கள் கோவை ஒரே இரவில் பூக்கும் பிரம்மக்கமலம் கோவை ஆன்மீக செய்திகள் கோவை சின்னத்தடாகம் பிரம்மக்கமலம் கோவை லேட்டஸ்ட் அப்டேட் நிஷாகந்தி பூ கோவை பிரம்மக்கமல பூ வழிபாடு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியைக் கடித்த காளை மாடு – முதியவர் கைது..!

    August 12, 2026

    மது பாட்டிலுக்குள் கிடந்த ஸ்டிக்கர்.. மாற்றிக் கொடுக்க முயன்ற ஊழியர்கள்..!

    August 12, 2026

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சொந்த வாகன உரிமத்தைப் பயன்படுத்தி வாடகை கார் சேவை.. ஓட்டுநர்கள் முற்றுகை..!

    August 11, 2026

    இரும்பு ராடு மற்றும் கல்லால் தாக்குதல்: சித்திரவதைக்கு உள்ளாகி மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026

    தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!

    August 13, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    AI-ல் சிக்கிய ஸ்ருதிஹாசன்.. ரூ.15 கோடி இழப்பீடு.. அதிரடி நடவடிக்கை..!

    August 13, 2026
    Don't Miss

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு முதலமைச்சர் அலுவலகம் மாற்றப்படுவதற்கான பணிகள் மற்றும் டெண்டர் அறிவிப்பு விவரங்கள்.

    தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!

    August 13, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.