Close Menu
    What's Hot

    வேடிக்கை பார்க்கும் காவல்துறை?.. உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை..!

    June 24, 2026

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” சாடிய வானதி சீனிவாசன்..!

    June 24, 2026

    நெருக்கடியில் அரசு… பிறந்தநாள் பேரில் கூடுதல் இழப்பா?.. த.வெ.க அரசை வறுத்தெடுத்த TTV..!

    June 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சட்டத்தைக் கையில் எடுத்த நடிகர் ரவி மோகன்.. காவல்துறை கொடுத்த டோஸ்..!
    சினிமா

    சட்டத்தைக் கையில் எடுத்த நடிகர் ரவி மோகன்.. காவல்துறை கொடுத்த டோஸ்..!

    Prime ReporterBy Prime ReporterJune 24, 2026Updated:June 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actor-ravi-mohan-house-diamond-theft
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் ரொக்கப் பணம் திருடப்பட்டதாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நடிகர் ரவி மோகன் வீட்டில் வேலைக்குச் சென்ற இரண்டு பணிப்பெண்களும், ஒரு சிறுவனும் வீடு திரும்பவில்லை என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நீலாங்கரை போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, பொருட்கள் திருடுபோன சந்தேகத்தின் பேரில் அவர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. “சந்தேகம் இருந்தால் போலீசில் தான் புகார் அளிக்க வேண்டுமே தவிர, யாரையும் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் அடைத்து வைத்து விசாரிக்கக் கூடாது” என்று போலீசார் நடிகர் தரப்பிற்கு அறிவுறுத்தினர்.

    சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    பின்னர், அந்தப் பணிப்பெண்களை போலீசார் பத்திரமாக மீட்டுக் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, நடிகர் ரவி மோகனின் மேலாளர் நீலாங்கரை காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். அதில், வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் பணம் திருடு போயுள்ளதாகவும், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    10 லட்சம் வைர நெக்லஸ் திருட்டு Actor Ravi Mohan House Theft Actor Ravi Mohan Manager Complaint Chennai Crime News Today 2026 Diamond Necklace Robbery Chennai Injambakkam Celebrity House Theft Maid Servants Investigation Chennai Neelankarai Police Station Complaint ஈஞ்சம்பாக்கம் நடிகர் வீடு கொள்ளை சென்னை கிரிமினல் குற்றச் செய்திகள் நடிகர் மேலாளர் போலீஸ் புகார் நடிகர் ரவி மோகன் வீட்டு திருட்டு நீலாங்கரை போலீஸ் நிலைய புகார் பணிப்பெண்கள் மீட்பு சென்னை 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026

    “பார்ட்டி ஃபண்ட்” கதறி அழும் எதிர்க்கட்சிகள்… போக்கிரி சீனை ரீக்ரியேட் பண்ண முதல்வர்..!

    June 23, 2026

    தளபதி கொடுத்த ட்ரீட்மென்ட் எப்படி?.. முதல்வரின் ‘சிங்கிள் டேக்’ ஆக்‌ஷன்..!

    June 23, 2026

    சங்கீதாவுடன் சமாதானம்.. த்ரிஷா எடுத்த முடிவு..!

    June 23, 2026

    “இனி தமிழ்நாட்டுல TVK மட்டும்தான்” – அரசியல் அதிர்வலைகளைக் கிளப்பிய நடிகர் ஜெய்..!

    June 22, 2026

    “60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க” – எஸ்.ஏ.சி காட்டம்..!

    June 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” சாடிய வானதி சீனிவாசன்..!

    June 24, 2026

    முதல்வரின் அனல் பறந்த பதிலுரை.. வாழ்த்து சொன்ன அதிமுக எஸ்பி வேலுமணி..!

    June 24, 2026

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    நெருக்கடியில் அரசு… பிறந்தநாள் பேரில் கூடுதல் இழப்பா?.. த.வெ.க அரசை வறுத்தெடுத்த TTV..!

    June 24, 2026

    சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 23, 2026
    Don't Miss

    வேடிக்கை பார்க்கும் காவல்துறை?.. உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை..!

    June 24, 2026

    திமுக இளைஞரணி நிர்வாகிகள் மீதான கைது முயற்சி மற்றும் தாக்குதல்களைக் கண்டித்து த.வெ.க அரசை “சோஃபா மாடல்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” சாடிய வானதி சீனிவாசன்..!

    June 24, 2026

    நெருக்கடியில் அரசு… பிறந்தநாள் பேரில் கூடுதல் இழப்பா?.. த.வெ.க அரசை வறுத்தெடுத்த TTV..!

    June 24, 2026

    சென்னையில் முடங்கிய 300 புதிய பேருந்துகள்.. முதலமைச்சருக்கு தெரிந்து தான் நடக்கிறதா?..

    June 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.