சட்டத்தைக் கையில் எடுத்த நடிகர் ரவி மோகன்.. காவல்துறை கொடுத்த டோஸ்..!June 24, 2026 சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் ரவி மோகன் வீட்டில் ரூ.10 லட்சம் வைர நெக்லஸ் திருட்டு; ஊழியர்கள் மீது சந்தேகம் என நீலாங்கரை போலீசில் புகார்.