Close Menu
    What's Hot

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    June 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!
    சினிமா

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    Prime ReporterBy Prime ReporterJune 18, 2026Updated:June 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    suriya-viswanathan-and-sons-pattampoochi-song-release
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆர்.ஜே.பாலாஜியின் ‘கருப்பு’ பட வெற்றிக்குப் பிறகு, நடிகர் சூர்யாவின் 46-வது படமான ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தை ‘வாத்தி’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

    படத்தின் புரொமோஷன் பணிகளின் முதல் கட்டமாக, ‘பட்டாம்பூச்சி’ என்ற மெலடி பாடல் வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் வரிகளில், சுபலாஷினி பாடியுள்ள இப்பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜு (பிரேமலு புகழ்) கதாநாயகியாக நடித்துள்ளார்.

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    suriya-viswanathan-and-sons-pattampoochi-song-release

    மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு குடும்பப் பின்னணி கதையாக உருவாகியுள்ள இத்திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாகிறது.

    Pattampoochi Song GV Prakash Suriya 46 Latest Updates 2026 Suriya Mamitha Baiju Movie Tamil Cinema Movie Promotions Venky Atluri Director Suriya Viswanathan and Sons Release Date Viswanathan and Sons Suriya 46 சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் புதிய படம் சூர்யா 46 மமிதா பைஜு சூர்யா ஆகஸ்ட் 14 ரிலீஸ் தமிழ் சினிமா செய்திகள் 2026 பட்டாம்பூச்சி பாடல் ஜிவி பிரகாஷ் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் சூர்யா வெங்கி அட்லூரி சூர்யா திரைப்படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    மெர்சிடஸ் பென்ஸ் விழாவில் அதீத கவர்ச்சி.. கியாரா அத்வானியின் வைரல் லுக்..!

    June 17, 2026

    மீண்டும் ஒரு மாஸ் கம்பேக்.. ஜூலை 24 அன்று திரையரங்குகளில் ‘சத்யவான் சாவித்ரி’..!

    June 17, 2026

    விஜய் – சிம்பு சந்திப்பு.. நெட்டிசன்கள் உருவாக்கிய அல்டிமேட் மீம்ஸ்..!

    June 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    வழக்கமான இட்லிக்கு சூப்பர் ஆல்டர்நேட்டிவ்.. சுவையான மொறுமொறு ஃப்ரை..!

    June 18, 2026

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    June 18, 2026

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026

    நள்ளிரவு பயங்கரம்.. 5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் – காட்டில் மீட்கப்பட்ட சடலம்..!

    June 18, 2026
    Don't Miss

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026

    உருவக் கேலி செய்த நெட்டிசன்களுக்கு, “உங்களுக்கு என்னதான்டா வேண்டும்?” என நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    June 18, 2026

    கடன் தொல்லையா?.. ஓட ஓட விரட்டும் ‘மேஜிக்’ பவளம்..!

    June 18, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.