46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!June 18, 2026 வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா – மமிதா பைஜு நடிக்கும் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படத்தின் ‘பட்டாம்பூச்சி’ மெலடி பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.