Close Menu
    What's Hot

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!
    சமையல்

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 16, 2026Updated:June 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    andhra-style-spicy-garlic-chicken-fry
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேவையான பொருட்கள்

    சிக்கன் – 1/2 கிலோ
    பூண்டு பற்கள் – 20 முதல் 25 (நசுக்கியது)
    பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
    வரமிளகாய் – 5,
    கறிவேப்பிலை – சிறிதளவு

    வறுத்து அரைக்க,

    தனியா – 1 ஸ்பூன்,
    சீரகம் – 1/2 ஸ்பூன்,
    மிளகு – 1 ஸ்பூன்,
    சோம்பு – 1/2 ஸ்பூன்.

    மசாலாத்தூள்,

    மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்,
    மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்,
    எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு – தேவையான அளவு

    செய்முறை

    Step 1: ஒரு வாணலியில் தனியா, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து, ஆறிய பின் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    புரோட்டீன் ரிச் டயட்.. மொறுமொறு பருப்பு தோசை..!

    Step 2: சுத்தம் செய்த சிக்கனுடன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    Step 3: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    Step 4: வதக்கிய வெங்காயத்துடன் நசுக்கி வைத்துள்ள பூண்டுகளைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் ஊறவைத்த சிக்கனைச் சேர்க்கவும்.

    Step 5: சிக்கன் சுருண்டு வரும்போது மிளகாய்த்தூள், தேவையான உப்பு மற்றும் முதலில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியைச் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றாமல், மூடி போட்டு மிதமான தீயில் சிக்கன் நன்றாக வெந்து சுருண்டு வரும் வரை வறுத்து இறக்கவும்.

    Andhra Garlic Chicken Fry Recipe Andhra Style Non Veg Recipes Easy Chicken Starter Tamil Garlic Chicken Fry Restaurant Style Garlic Chicken Roast Recipe 2026 How to Make Spicy Chicken Fry Spicy Andhra Chicken Varuval ஆந்திரா கார்லிக் சிக்கன் வறுவல் ஈஸியான சிக்கன் ஸ்டார்ட்டர்ஸ் 2026 காரசாரமான ஆந்திரா கோழி வறுவல் செட்டிநாடு ஆந்திரா சமையல் குறிப்புகள் பூண்டு சிக்கன் வறுவல் செய்முறை ஸ்பைசி கார்லிக் சிக்கன் ஃபிரை ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் வறுவல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    புரோட்டீன் ரிச் டயட்.. மொறுமொறு பருப்பு தோசை..!

    June 15, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற கலர்ஃபுல் காய்கறி சாதம்.. வீடே மணக்கும் ஃப்ரைடு ரைஸ்..!

    June 9, 2026

    ஹோட்டல் ஸ்டைல் தக்காளி காரக் குழம்பு.. மிகக் குறைந்த பொருட்களில் அசத்தல் சுவை ரகசியம்..!

    June 8, 2026

    10 நிமிடத்தில் கமகமக்கும் டிபன் சைட்டிஷ்.. தேங்காயும் பொட்டுக்கடலையும் போதும்..!

    June 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026
    Don't Miss

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    கோவையில் இந்தியன் வங்கி நடத்திய மெகா கடன் முகாமில் சில்லரை, விவசாயம் மற்றும் MSME துறைகளுக்கு ரூ.1,300 கோடி கடனுதவி அப்ரூவல் வழங்கப்பட்டுள்ளது.

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.