Close Menu
    What's Hot

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா?.. அமேசிங் வாஸ்து முறைகள்..!
    ஆன்மிகம்

    முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா?.. அமேசிங் வாஸ்து முறைகள்..!

    Prime ReporterBy Prime ReporterJune 16, 2026Updated:June 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    pooja-room-vastu-tips-for-home
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பூஜை அறை வாஸ்து

    பூஜை அறையில், வைக்க வேண்டிய சுவாமி படங்கள் மற்றும் திசைகள்

    வீட்டின் ஈசான்யம் (வடகிழக்கு) மூலை பூஜை அறைக்கு மிகவும் உகந்தது. கிழக்கு அல்லது வடக்கும் பார்க்கலாம். சுவாமி படங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும் (நாம் கும்பிடும் போது மேற்கு அல்லது தெற்கு நோக்கி நிற்போம்).

    • தடைகள் நீங்க பூஜை அறையின் மையப்பகுதியில் விநாயகர் படத்தை வைக்கலாம்.
    • குடும்பத்தைக் காக்க குலதெய்வம் மிகவும் முக்கியம்.
    • முருகன், பெருமாள், சிவன் அல்லது அம்பாள் உள்ளிட்ட இஷ்ட தெய்வ வழிபாடு செய்யலாம்.
    • செல்வம் மற்றும் அறிவு பெருக மகாலட்சுமி, சரஸ்வதி, துர்க்கையை வழிபடலாம்.
    • உக்கிரமான தெய்வங்களான காளி, நரசிம்மர், கால பைரவர் படங்களை வீட்டில் வைக்கக் கூடாது.
    • இறந்த முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் தெய்வங்களுடன் சேர்க்கக் கூடாது (தெற்கு சுவரில் தனியாக வைக்கலாம்).
    • உடைந்த அல்லது விரிசல் விழுந்த சிலைகள் மற்றும் கண்ணாடி உடைந்த படங்களை உடனே அகற்ற வேண்டும்.
    • விளக்கு ஏற்றும் போது, விளக்கின் சுடர் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி எரியுமாறு வைக்க வேண்டும்.
    Ancestors Photo Vastu Secrets Avoid Vastu Defects in Pooja God Photos Vastu at Home Home Positive Energy Vastu 2026 Ishanya Corner Pooja Room Direction Pooja Room Vastu Shastra Tips Right Direction to Light Lamp ஆன்மீக வாழ்வியல் குறிப்புகள் 2026 ஈசான்ய மூலை பூஜை அறை சுவாமி படங்கள் வைக்கும் திசை பூஜை அறை வாஸ்து சாஸ்திரம் முன்னோர்கள் படம் வைக்கும் திசை விளக்கு ஏற்றும் வாஸ்து முறைகள் வீட்டில் வைக்கக்கூடாத சாமி படங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘இந்த’ திசையில் துடைப்பத்தை வைக்காதீங்க.. கடுமையான பண நெருக்கடியை உண்டாக்கும்..!

    June 15, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026

    பல்லி விழுந்தால் ஆபத்தா, நன்மையா?.. கௌரி சாஸ்திரம் சொல்லும் பலன்கள்..!

    June 9, 2026

    ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் தர்ப்பணம்.. பரிபூரண ஆசியைப் பெறும் ரகசியம்..!

    June 2, 2026

    நாற்காலிக்கு பின்னால் ஜன்னல் இருக்கிறதா?.. தவறியும் ‘இந்த’ திசையைப் பார்க்காதீங்க..!

    June 1, 2026

    வெறும் 5 நிமிடத்தில் குடும்ப திருஷ்டி காலி.. தடைகளை உடைக்கும் அற்புத வழிகள்..!

    May 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026
    Don't Miss

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026

    கோவையில் இந்தியன் வங்கி நடத்திய மெகா கடன் முகாமில் சில்லரை, விவசாயம் மற்றும் MSME துறைகளுக்கு ரூ.1,300 கோடி கடனுதவி அப்ரூவல் வழங்கப்பட்டுள்ளது.

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.