Close Menu
    What's Hot

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் மீது பொறாமை? லதா ரஜினிகாந்த் ஓபனா சொல்லிட்டாங்க ப்பா..!
    தமிழ்நாடு

    விஜய் மீது பொறாமை? லதா ரஜினிகாந்த் ஓபனா சொல்லிட்டாங்க ப்பா..!

    Prime ReporterBy Prime ReporterJune 12, 2026Updated:June 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    latha-rajinikanth-denies-rumors-of-jealousy-on-vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியுள்ள நடிகர் விஜய் மீது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பொறாமை என்று பரவும் வதந்திகளுக்கு, அவரது மனைவி லதா ரஜினிகாந்த் நேர்காணல் ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருந்து பின்வாங்கிய நிலையில், விஜய் கட்சி ஆரம்பித்து முதலமைச்சராகவும் ஆகியுள்ளார்.

    இதனால் விஜய் மீது ரஜினிக்கு பொறாமை எனச் சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்திகளைக் கிளப்பி வந்தனர். இதுகுறித்த கேள்விக்கு தனியார் யூடியூப் சேனல் பேட்டியில் பதிலளித்த லதா ரஜினிகாந்த், “இத்தனை வருடங்களாகத் தெரிந்த ஒரு மாபெரும் ஆளுமையைப் பற்றி இப்படிப் பேசுவதே பெரிய தவறு. ரஜினி ஒரு பெரிய தலைவர்; அவரிடம்தான் பலர் தலைமைத்துவப் பண்பைக் கற்றுக் கொள்கிறார்கள்” என்று கொந்தளித்துள்ளார்.

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    “அவரை இந்த அளவுக்கு இறக்கிப் பேசுவது தவறு. இப்படி வதந்தி பரப்புபவர்கள் மக்கள் மனதில் விஷத்தை விதைக்கிறார்கள். வாய் கூசாமல் இப்படிப் பேசுவது தமிழ் மரபே இல்லை” என மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ள ‘மக்கள் மேடை’ என்ற இயக்கத்திற்கும் ரஜினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், ரஜினியின் பாதையும் குறிக்கோளும் முற்றிலும் வேறானது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

    CM Vijay Tamil Nadu Latha Rajinikanth Interview Latha Rajinikanth Makkal Medai Rajinikanth Politics Stand Rajinikanth Vijay Rumors Superstar Rajinikanth Latest News Tamil Cinema Political News 2026 தமிழ் சினிமா அரசியல் சர்ச்சை முதலமைச்சர் விஜய் செய்திகள் ரஜினி விஜய் பொறாமை வதந்தி ரஜினிகாந்த் அரசியல் பின்னடைவு லதா ரஜினிகாந்த் நேர்காணல் லதா ரஜினிகாந்த் மக்கள் மேடை லதா ரஜினிகாந்த் யூடியூப் பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!

    June 12, 2026

    மீனவர் வாழ்வாதாரமும், கடல் வளமும் அழியும்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் – டிடிவி தினகரன் ஆருடம்..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026
    Don't Miss

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    உதவி இயக்குநராக இருந்தபோது தனது தோற்றத்தைப் பார்த்து இயக்குநர் சசி தன்னை ‘ரவுடி’ என்று அழைத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.