Close Menu
    What's Hot

    அந்த இடத்தில் ‘டச்’.. பொண்ணுங்களா இல்ல வேறயா?.. மூத்த இயக்குநரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

    June 19, 2026

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    June 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சினிமா விளம்பரத்துக்காக இப்படியா?.. கூல் சுரேஷ் செய்த புதிய ரகளை..!
    சினிமா

    சினிமா விளம்பரத்துக்காக இப்படியா?.. கூல் சுரேஷ் செய்த புதிய ரகளை..!

    Prime ReporterBy Prime ReporterJune 12, 2026Updated:June 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cool-suresh-controversial-singappen-uniform-aatty-promo
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ‘ஆட்டி’ பட விழாவிற்கு தமிழக அரசின் சிறப்புப் படை சீருடையை அணிந்து வந்து, செய்தியாளர்களிடம் நடிகர் கூல் சுரேஷ் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்த சம்பவம் இப்போ சோசியல் மீடியால செம்ம வைரலாகி வருகிறது.

    முன்னதாக, சினிமா ப்ரோமோஷன்களில் வித்தியாசமான உடைகளை அணியும் கூல் சுரேஷ், இம்முறை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடி படை’யின் சீருடை போன்ற ஆடையை அணிந்து வந்திருந்தார்.

    இன்னும் சாமியாட்டம் குறையல.. மிரட்டலான வசூல் வேட்டையில் ‘கருப்பு’..!

    “பெண்கள் பாதுகாப்புக்கான ஒரு மதிப்பிற்குரிய சீருடையை இப்படி சினிமா விளம்பரத்திற்காக பயன்படுத்தி இழிவுபடுத்தலாமா?” என செய்தியாளர்கள் நேரடியாகக் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்வியால் ஆத்திரமடைந்த கூல் சுரேஷ், “நான் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தித்தான் இந்த உடையை போட்டிருக்கேன்.

    உங்கள மாதிரி ஆளுகதான் நல்ல விஷயம் செஞ்சாலும் மாத்திப் பேசி நாட்டை குட்டிச்சுவராக்கி வச்சிருக்கீங்க” என ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்தார். கூல் சுரேஷ் தனக்குத்தானே நியாயம் கற்பித்தாலும், பெண்கள் பாதுகாப்புக்கான ஒரு சீருடையை சுய விளம்பரத்திற்காக இப்படி கேலிப்பொருளாக்கக் கூடாது என நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    Aatty Movie Promotion Video Cool Suresh Aatty Movie Promo Cool Suresh Controversial Dress Cool Suresh Latest Speech Cool Suresh Press Meet Fight Singappen Police Uniform Controversy Tamil Cinema News 2026 ஆட்டி திரைப்பட ப்ரோமோஷன் கூல் சுரேஷ் ஆட்டி பட விழா கூல் சுரேஷ் சர்ச்சை ஆடை கூல் சுரேஷ் செய்தியாளர்கள் வாக்குவாதம் கூல் சுரேஷ் ட்ரெண்டிங் வீடியோ சிங்கப்பெண் அதிரடி படை சீருடை சினிமா விளம்பர சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அந்த இடத்தில் ‘டச்’.. பொண்ணுங்களா இல்ல வேறயா?.. மூத்த இயக்குநரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

    June 19, 2026

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    June 19, 2026

    ‘அந்த’ இடத்தில் டார்ச்சர்?.. ஆவேசமடைந்த வி.ஜே.வைஷூ மற்றும் சூர்யா தேவி..!

    June 19, 2026

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    June 19, 2026

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கணும்.. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு..!

    June 19, 2026

    ‘அந்த’ இடத்தில் டார்ச்சர்?.. ஆவேசமடைந்த வி.ஜே.வைஷூ மற்றும் சூர்யா தேவி..!

    June 19, 2026
    Don't Miss

    அந்த இடத்தில் ‘டச்’.. பொண்ணுங்களா இல்ல வேறயா?.. மூத்த இயக்குநரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

    June 19, 2026

    நடிகைகளிடம் அத்துமீறியதாக இயக்குநர் கே. ராகவேந்திர ராவின் சர்ச்சை வீடியோவைப் பகிர்ந்து “கேவலமான புத்தி” என விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி சாடல்.

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    June 19, 2026

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    June 19, 2026

    ‘அந்த’ இடத்தில் டார்ச்சர்?.. ஆவேசமடைந்த வி.ஜே.வைஷூ மற்றும் சூர்யா தேவி..!

    June 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.