சினிமா விளம்பரத்துக்காக இப்படியா?.. கூல் சுரேஷ் செய்த புதிய ரகளை..!June 12, 2026 ‘ஆட்டி’ பட விழாவிற்குச் சிங்கப்பெண் படை சீருடை அணிந்து வந்த கூல் சுரேஷ், செய்தியாளர்களிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.