Close Menu
    What's Hot

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தட்டிக்கொடுத்த பாரதிராஜா.. சோஷியல் மீடியாவை ஆக்கிரமிக்கும் எக்ஸ் பதிவு..!
    சினிமா

    தட்டிக்கொடுத்த பாரதிராஜா.. சோஷியல் மீடியாவை ஆக்கிரமிக்கும் எக்ஸ் பதிவு..!

    Prime ReporterBy Prime ReporterJune 12, 2026Updated:June 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    radikaa-emotional-throwback-video-with-bharathiraja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், நடிகை ராதிகா அவருடன் இருக்கும் ஒரு பழைய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரையும் கண்கலங்க வைத்து வருகிறது. ராதிகாவின் மகள் ரயானே திருமணத்திற்கு இயக்குநர் பாரதிராஜா நேரில் வந்திருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது.

    தன் குருநாதரைக் கண்டதும் முகமலர்ச்சியோடு வரவேற்ற ராதிகா, அவரைப் பின்னாலிருந்து ஒரு சிறு பிள்ளையைப் போலக் கட்டியணைத்துத் தனது அசைக்க முடியாத அன்பை வெளிப்படுத்தியுள்ளார். பாரதிராஜாவும் ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து ராதிகாவை அரவணைத்து, தட்டிக்கொடுத்து நெகிழ்ந்துள்ளார்.

    மகன் பிறந்தநாளில் உருகிய பிரபல நடிகை.. கியூட் வீடியோ..!

    பாரதிராஜாவின் மறைவுக்குப் பின் இந்த வீடியோ மீண்டும் ட்ரெண்டாகி வரும் நிலையில், “பார்ப்பதற்கே கண்கள் கலங்குகிறது… இரண்டு பேரும் எவ்வளவு பாசமாக இருக்கிறார்கள், ராதிகாவுக்கு இது ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பு” என நெட்டிசன்கள் தங்களது சோகத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

    அப்பா மகளுக்கான உறவு….

    உண்மையிலேயே நன்றி மறவா தாய் @realradikaa அவர்கள்… pic.twitter.com/jIi9pEuvgW

    — K.K (@kkmadurai9) June 11, 2026
    Bharathiraja Radikaa Father Daughter Director Bharathiraja Demise Radikaa Daughter Rayane Wedding Radikaa Emotional Throwback Video Radikaa Sarathkumar Bharathiraja Video Tamil Cinema News 2026 Twitter Viral Video Radikaa இயக்குநர் பாரதிராஜா மறைவு தமிழ் சினிமா பழைய வீடியோ நெட்டிசன்கள் இரங்கல் எக்ஸ் பாரதிராஜா ராதிகா பாசம் ரயானே திருமண வீடியோ ராதிகா எமோஷனல் போஸ்ட் ராதிகா பாரதிராஜா வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    செப்டம்பர் 25, 2026 (வெள்ளிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் மற்றும் பலன்கள் பற்றிய விரிவான விவரங்கள்.

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.