Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பாரதிராஜாவுடன் இருந்த நட்பு.. எமோஷனல் ஆன சேலம் RR பிரியாணி உரிமையாளர்..!
    சினிமா

    பாரதிராஜாவுடன் இருந்த நட்பு.. எமோஷனல் ஆன சேலம் RR பிரியாணி உரிமையாளர்..!

    Prime ReporterBy Prime ReporterJune 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    salem-rr-tamilselvan-emotional-speech-bharathiraja-funeral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவைத் தொடர்ந்து, தேனியில் உள்ள அவரது சொந்த நிலத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சேலம் RR பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் மிகவும் எமோஷனலாகப் பேசினார்.

    அவர் பேசியதாவது,

    “எனது தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா, அரசியல் மூன்றிற்கும் பாரதிராஜா அவர்கள் மிக முக்கியமானவர். அவருக்கு அரசு மரியாதை அளித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள். அவர் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். தேனியில் ஏழைகளுக்குக் குறைந்த விலையில் பிரியாணி வழங்க வேண்டும் என்ற அவரது 10 ஆண்டுக்கால ஆசையை என்னிடம் பகிர்ந்துள்ளார். இன்று அவர் விரும்பியபடியே அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறார்.

    இலங்கைத் தமிழர்கள் போராட்டக் களத்தில் தொடங்கிய எங்களது நட்பு, இன்று நான் இலங்கையில் நிறுவனம் நடத்தும் அளவுக்கு எனக்குத் தைரியம் தந்தது. திரையுலகில் எனக்கு இத்தனை நண்பர்கள் கிடைக்க அவரே காரணம்.

    அமைச்சரை சந்தித்த வேடன்.. இரட்டை முகத்தை மீண்டும் தோலுரித்த சின்மயி..!

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னது போல, அவர் சொன்னால் அனைவரும் கட்டுப்படுவார்கள்; அந்தளவுக்கு தைரியமானவர். தனது கடைசி காலத்தைக் கணித்தே வாழ்ந்தார். வீட்டில் வேலை செய்பவர்களைத் தன் பிள்ளைகளாகவும், தாயாகவும் நினைத்துப் போற்றினார்.

    கடைசி காலத்தில் அவரது குடும்பத்தினர் அவரைப் பார்த்துக் கொள்ளவில்லை என்பது பொய்; மருத்துவமனையில் உயர் சிகிச்சை தந்தது வரை குடும்பத்தினர்தான் அனைத்தையும் செய்தார்கள். இறக்கும் போது மட்டுமே உடன் யாரும் இருக்க முடியவில்லை.”

    சேலம் RR பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் மிகவும் எமோஷனலாக பகிர்ந்துக்கொண்டார்.

    Bharathiraja Funeral Theni Bharathiraja Last Wish Director Bharathiraja Demise Iyakkunar Imayam Bharathiraja Salem RR Biryani Tamilselvan Speech Tamil Cinema Condolences 2026 Tamilselvan Interview Bharathiraja இயக்குநர் பாரதிராஜா நல்லடக்கம் சேலம் RR பிரியாணி தமிழ்ச்செல்வன் தேனி ஏழைகளுக்கு பிரியாணி தேனி பாரதிராஜா தோட்டம் பாரதிராஜா கடைசி ஆசை பாரதிராஜா குடும்பத்தினர் சர்ச்சை பாரதிராஜா மறைவு செய்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    11.08.2026 செவ்வாய்க்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.