பாரதிராஜாவுடன் இருந்த நட்பு.. எமோஷனல் ஆன சேலம் RR பிரியாணி உரிமையாளர்..!June 11, 2026 இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு அஞ்சலி செலுத்திய சேலம் RR பிரியாணி தமிழ்ச்செல்வன், அவரது கடைசி ஆசை மற்றும் குடும்பத்தினர் குறித்த உண்மைகளை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.