Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற கலர்ஃபுல் காய்கறி சாதம்.. வீடே மணக்கும் ஃப்ரைடு ரைஸ்..!
    சமையல்

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற கலர்ஃபுல் காய்கறி சாதம்.. வீடே மணக்கும் ஃப்ரைடு ரைஸ்..!

    Prime ReporterBy Prime ReporterJune 9, 2026Updated:June 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    easy-hotel-style-veg-fried-rice-recipe
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக ஃப்ரைடு ரைஸ் ஹோட்டல்களில் அஜினோமோட்டோ மற்றும் அதிக கெமிக்கல் சாஸ்கள் சேர்த்துச் செய்யப்படுவதால், அதை வீட்டில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கப் பெற்றோர்கள் தயங்குவதுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளில் ஃப்ரைடு ரைஸ் முதலிடம் என்றே சொல்லலாம்.

    ஆனால், எந்தவிதக் கூடுதல் இரசாயனங்களும் இன்றி, வீட்டில் இருக்கும் காய்கறிகளை வைத்தே நாவில் எச்சில் ஊறும் ஹோட்டல் சுவை வெஜ் ஃப்ரைடு ரைஸை மிக ஆரோக்கியமாக எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    தேவையான பொருட்கள்

    • 2 கப்பு பாசுமதி சாதம் அல்லது உதிரியான சாதம்
    • 1 கப்பு பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ்
    • அரை கப்பு குடைமிளகாய்
    • மிகப் பொடியாக நறுக்கிய பூண்டு – 5 பற்கள்
    • சிறிதளவு வெங்காயத்தாள்
    • 1 ஸ்பூன் சோயா சாஸ்
    • 1 ஸ்பூன் கிரீன் சில்லி சாஸ்
    • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
    • 3 ஸ்பூன் சமையல் எண்ணெய்
    • தேவையான அளவு உப்பு

    செய்முறை

    Step 1: முதலில் பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்து வைக்கவும். சாதம் சூடாக இருந்தால் குழைந்துவிடும் என்பதால், ஒரு தட்டில் பரப்பி நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

    Step 2: அடி கனமான இரும்பு கடாய்யில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதியைச் சேர்த்து வதக்க வேண்டும்.

    Step 3: பின்னர் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் மற்றும் குடைமிளகாயைச் சேர்த்து வதக்கி காய்கறிகள் பாதி அளவு வேக வைக்கவும், அப்போதுதான் ஃப்ரைடு ரைஸ் மொறுமொறுப்பாக இருக்கும். பின்னர், சோயா சாஸ், சில்லி சாஸ், தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஒரு முறை நன்றாகக் கிளறவும்.

    Step 4: தொடர்ந்து, ஆற வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து காய்கறிகளுடன் நன்றாகக் கலக்கும்படி, உடையாமல் மிளகாகக் கிளறி இறுதியாக, பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயத்தாளைத் தூவி இறக்கினால், கமகமக்கும் சுவையான வெஜ் ஃப்ரைடு ரைஸ் ரெடி.

    10 நிமிட பேச்சுலர் சமையல் எளிய சைனீஸ் உணவு குறிப்புகள் காய்கறி சாதம் செய்வது எப்படி குழந்தைகள் மதிய உணவு ரெசிபி பாசுமதி அரிசி சாதம் சமையல் வெஜ் ஃப்ரைடு ரைஸ் செய்முறை ஹோட்டல் ஸ்டைல் ஃப்ரைடு ரைஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெறும் 15 நிமிடத்தில் சாஃப்டான இனிப்பு பிடி கொழுக்கட்டை.. ஈஸியான செய்முறை..!

    September 11, 2026

    தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும் பாரம்பரிய புதினா வெற்றிலை ரசம்..!

    September 9, 2026

    மணமணக்கும் நீலகிரி வெஜ் குருமா.. சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்..!

    September 5, 2026

    சத்யா விருந்துக்கு இது மஸ்ட்.. ருசியான ஓலன் கூட்டு செய்முறை இதோ..!

    August 18, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.