Close Menu
    What's Hot

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!
    சினிமா

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actor-ajith-salary-demand-dubai-account-rumors
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் அஜித் தரப்பிலிருந்து போடப்படும் ஒரு கண்டிஷனை கேட்டு தயாரிப்பாளர்கள் அனைவரும் தலை தெறிக்க பேக் அடித்து ஓடுகிறார்களாம். அதாவது, அஜித்திற்கு பேசப்படும் பல கோடி ரூபாய் சம்பளத்தை இந்திய வங்கிக் கணக்கில் செலுத்தக்கூடாது என்றும் அந்த மொத்த தொகையும் அவரது துபாய் நாட்டு வங்கி கணக்கில் தான் நேரடியாக செலுத்த வேண்டும் என்று கறாராக கூறிவிட்டாராம்.

    இன்றைய காலகட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையை சர்வதேச முறை விதிமுறைகளின் படி வெளிநாட்டு அக்கவுண்டிற்கு மாற்றுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் வருவிவகாரங்களை நினைத்து தயாரிப்பாளர்கள் மொத்தமாக பின்வாங்கி விடுகிறார்களாம்.

    கூலி படத்தில் அமீர்கான்.. ஜெயிலர் 2-வில் ஷாருக்கான்?.. அக்டோபரில் வெளியீடு ..!

    திரையுலகில், பலத்த பேச்சுக்கள் அடிபடுகிறது. அஜித்தின் இந்த ஒற்றை கண்டிஷன் தயாரிப்பு நிறுவனங்களை அதிர்ச்சியில் பதற வைத்துள்ளது என்று சொல்லலாம். அஜித்தின் அடுத்த படம் எப்போது தொடங்கும் என ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், அதற்கு பணம் போட போகும் அந்த துணிச்சலான தயாரிப்பாளர் யார்? படத்தை இயக்கப் போகும் அந்த இயக்குனர் யார்? என்ற பல மில்லியன் டாலர் கேள்விகள் விடை தெரியாமல் ரசிகர்கள் விழி பிதுங்கி குழப்ப நிலையில் இருக்கிறார்களாம்.

    Ajith Dubai bank account rumors Ajith Kumar next movie producer Ajith Kumar salary controversy 2026 Ajith Kumar upcoming movie updates AK 64 movie director Adhik Ravichandran Tamil cinema salary issues rumors Tollywood Kollywood insider news சன் பிக்சர்ஸ் ரஜினி திரைப்படம் தமிழ் சினிமா 2026 செய்திகள் நெல்சன் திலீப்குமார் லேட்டஸ்ட் அப்டேட் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் படம் ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி ஜெயிலர் 2 ரீசூட் வதந்தி ஜெயிலர் 2 விஜய் சேதுபதி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பொங்கல் ரேஸில் ஒரிஜினல் வின்னர்.. வசூலில் மாஸ் காட்டிய TTT!

    January 24, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    செப்டம்பர் 27, 2026 (ஞாயிற்றுக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.