Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தவெக-வில் இணைந்த பிரபலம்.. முதலமைச்சரின் அரசியல் கொள்கை ஈர்ப்பால் அதிரடி முடிவு..!
    சினிமா

    தவெக-வில் இணைந்த பிரபலம்.. முதலமைச்சரின் அரசியல் கொள்கை ஈர்ப்பால் அதிரடி முடிவு..!

    Prime ReporterBy Prime ReporterJune 7, 2026Updated:June 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    designer-joy-crizildaa-joins-vijay-tvk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சினிமா மற்றும் பேஷன் துறையை சேர்ந்த பிரபலங்கள் தங்களை அரசியல் கட்சிகளில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரபூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டார்.

    தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது தனக்கு மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், தமிழகத்தில் புதிய அரசு இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று பத்து நாளுக்குள் உடனடியாக பெரிய மாற்றங்களை எதிர்பார்த்து விட முடியாது.

    ஒரு நல்ல படம் இருக்கா?.. முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த சீமான்..!

    designer-joy-crizildaa-joins-vijay-tvk

    முதல்வர் அவர்களுக்கு நாம் போதிய அவகாசம் கொடுக்க வேண்டும். தற்போதைய, அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் மக்களுக்கு நிச்சயம் பல நன்மைகளை செய்வார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    Costume designer Joy Crizildaa TVK Joy Crizildaa interview on CM Vijay Joy Crizildaa joins Vijay party Kollywood celebrity political news Tamil Nadu government governance updates 2026 Tamilaga Vettri Kazhagam latest members TVK political entry fashion industry ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா கோலிவுட் பேஷன் துறை செய்திகள் தமிழக வெற்றிக் கழகம் விஜய் தவெக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முதலமைச்சர் விஜய் அரசு மாற்றங்கள் ஜாய் கிரிஸில்டா தவெக சேர்க்கை ஜாய் கிரிஸில்டா பேட்டி 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.