Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பிரபல பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் செக்.. புதிய வழக்கில் சிக்கிய விவகாரம்..!
    சினிமா

    பிரபல பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் செக்.. புதிய வழக்கில் சிக்கிய விவகாரம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 6, 2026Updated:June 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    singer-kanisha-court-fine-ravi-mohan-split
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சினிமா வட்டாரங்களில் அதிகமாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று விஜய் திரிஷா மற்றொன்று, ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து விவகாரம். ஆர்த்தி ரவி மோகனை 2024 ஆம் ஆண்டு அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில், சட்டப்படி விவாகரத்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ravi mohan kenisha UTv

    இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயன் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஆர்த்தியுடன் தான் தற்போது வசித்து வருகின்றனர். இவர்களின் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ஜோடியாக வந்ததிலிருந்து சர்ச்சைகள் பல வெடிக்க ஆரம்பித்தது.

    விஜய் ஜெயித்ததும் மக்கள் மீது திடீர் பாசமா?.. ட்விட்டரில் வைரலாகும் ப்ளூ சட்டை மாறனின் போஸ்ட்..!

    அதனை தொடர்ந்து, சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்த கெனிஷா ரவி மோகனிடம் இருந்து நிரந்தரமாக விலகப் போவதாகவும், இனி ரவி மோகன் உங்கள் வசம் என்று வீடியோவும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பாடகி கெனிஷா தற்போது புதிய பிரச்சினையில் சிக்கி உள்ளது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. அவதுறு கருத்து தெரிவித்ததாக தொடங்கப்பட்ட வழக்கில், சர்ஜா நீதிமன்றம் பாடகி கெனிஷாவுக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்திய மதிப்பில் ரூபாய் 1.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Kanisha court defamation penalty Kanisha Ravi Mohan relationship split Kollywood music industry controversies Ravi Mohan latest update Tamil Singer Kanisha controversial video 2026 Singer Kanisha court fine news Singer Kanisha viral social media கனிஷா ரவி மோகன் பிரேக் அப் கனிஷா வைரல் வீடியோ 2026 சமூக வலைதளங்களில் கனிஷா பேச்சு தமிழ் சினிமா இசை செய்திகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கனிஷா பாடகி கனிஷா நீதிமன்ற அபராதம் பாடகி கனிஷா லேட்டஸ்ட் சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.