Close Menu
    What's Hot

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அரசியலுக்கு தயாராகிவிட்டார் சுள்ளான்.. தனுஷை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!
    சினிமா

    அரசியலுக்கு தயாராகிவிட்டார் சுள்ளான்.. தனுஷை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    Prime ReporterBy Prime ReporterJune 1, 2026Updated:June 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    blue-sattai-maran-trolls-dhanush-politics
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, பேசும்போது அவர் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என் மகன்களோ பேரன்களோ கூட அரசியலுக்கு வரலாம். சென்னையில், மிக பவர்ஃபுல்லான இடம் கோபாலபுரம் தான். கலைஞர் வாழ்ந்த அந்த இடம் தான் ஒளி பிறந்த இடம் என தெரிவித்திருந்தார்.

    இதை அடுத்து, தனுஷின் பெயரை சுற்றி அரசியல் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், கஸ்தூரிராஜாவின் பேச்சை பகிர்ந்து பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சில ஆண்டுகளாக வெள்ளை வேட்டி சட்டை, ருத்ராட்சர கொட்டை, மேடைகளில் பூமர் தத்துவங்கள் அனுதாபம் தேடும் சென்டிமென்ட் கதைகள் என அரசியலுக்கு தயாராகிவிட்டார் சுள்ளான்.

    தந்தை பெயரை நீக்கினாரா ஜேசன் சஞ்சய்?.. அதிர்ச்சியை ஏற்படுத்திய புதிய தகவல்..!

    blue-sattai-maran-trolls-dhanush-politics

    இப்போது, விஜய் வென்றதால் அடுத்து மக்கள் தன்னையும் முதல்வர் ஆக்குவார்கள் என நம்புகிறார் என எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவு பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. முன்னதாக, தனுஷ் இசை வெளியீட்டு விழாக்களில் பேசும் போது தத்துவ வார்த்தைகளை பேசுவதை வழக்கமாக்கினார். முக்கியமாக, ரஜினியின் பாடி லாங்குவேஜ் உள்ளிட்ட விஷயங்களை செய்திருப்பார். இதன் காரணமாக அவரை சிலர் ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர். ஆனால், அதையெல்லாம் தனுஷ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Actor Dhanush political entry rumors Blue Sattai Maran trolls Dhanush Blue Sattai Maran Twitter post 2026 Dhanush audio launch speech trolls Kasthuri Raja Gopalapuram speech Tamil cinema latest political updates Vijay political success reaction கஸ்தூரிராஜா கோபாலபுரம் பேச்சு சினிமா உள்ளூர் அரசியல் செய்திகள் 2026 சுள்ளான் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் தனுஷ் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடிகர் தனுஷ் அரசியல் சர்ச்சை ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் பதிவு விஜய் அரசியல் வெற்றி தனுஷ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026
    Don't Miss

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.