லதா ரஜினிகாந்தின் புதிய சமூக இயக்க அறிவிப்பை விமர்சித்து, ராகவேந்திரா மண்டபம் மற்றும் ஆஷ்ரம் பள்ளி குறித்து ப்ளூ சட்டை மாறன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தனது மகன்களும் அரசியலுக்கு வரலாம் என்ற கஸ்தூரிராஜாவின் பேச்சைத் தொடர்ந்து, நடிகர் தனுஷை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.