Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ஒரு லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ்.. டிராஃபிக்கிலும் பெட்ரோலை மிச்சப்படுத்தும் தொழில்நுட்பம்..!
    கோவை

    ஒரு லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ்.. டிராஃபிக்கிலும் பெட்ரோலை மிச்சப்படுத்தும் தொழில்நுட்பம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 1, 2026Updated:June 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    yamaha-hybrid-mileage-challenge-coimbatore-winners
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அதிநவீன ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் எரிபொருள் திறனை வெளிப்படுத்தும் வகையில், கோயம்புத்தூரில் பிரம்மாண்ட, ஹைப்ரிட் மைலேஜ் சேலஞ்ச் போட்டியை நடத்தியது.
    யமஹா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களான ‘சிஏஜி என்டர்பிரைசஸ்’ மற்றும் ‘ஆர்பி ஏஜென்சிஸ்’ ஆகியவற்றுடன் இணைந்து மே 31 அன்று நடைபெற்ற இந்த போட்டியில், ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

    யமஹாவின் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் மற்றும் ஸ்டாப் & ஸ்டார்ட் சிஸ்டம் ஆகிய தொழில்நுட்பங்கள் இணைந்து, வாகனங்களின் எரிபொருள் திறனை பெருமளவு அதிகரிப்பதோடு உமிழ்வையும் குறைக்கின்றன. சத்தமில்லாமல் இன்ஜினை ஸ்டார்ட் செய்வது, சீரான வேகத்திற்கு மின்சார-உதவி முறுக்குவிசையை வழங்குவது மற்றும் சிக்னல்களில் வாகனம் நிற்கும் போது எரிபொருளைச் சேமிக்க இன்ஜினை தானாகவே நிறுத்துவது போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.

    யாரும் எதிர்பாராத அதிரடிச் சூறாவளி.. காற்றில் பறந்த கடைகளின் தகர ஷீட்டுகள்..!

    இது ரைடர்களுக்கு சிறந்த ஓட்டுநர் அனுபவத்தையும், குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்பையும் வழங்குகிறது.இந்த மைலேஜ் சவாலுக்காக மோட்டார்சைக்கிள்களுக்கு சுமார் 62 கிலோமீட்டர் தூரமும், ஸ்கூட்டர்களுக்கு சுமார் 34 கிலோமீட்டர் தூரமும் கொண்ட பாதைகள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

    நகரச் சாலைகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் மற்றும் திறந்தவெளிச் சாலைகள் என அனைத்தும் கலந்த இந்த பாதையில், பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களின் சஸ்பென்ஷன், பிரேக்கிங், வேகம் மற்றும் பிக்-அப் ஆகியவற்றை நிஜ உலகச் சூழலில் சோதித்து அறிந்தனர்.

    துல்லியமான மைலேஜைக் கணக்கிடுவதற்காக, போட்டிக்கு முன்னும் பின்னும் அனைத்து வாகனங்களுக்கும் சீரான முறையில் எரிபொருள் நிரப்பப்பட்டு, நுகர்வு விவரங்கள் மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. போட்டியில் அதிக மைலேஜ் பெற்று சாதனை படைத்த முதல் 3 வெற்றியாளர்களுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

    இதில் மோட்டார்சைக்கிள் பிரிவில் முதல் 3 இடங்களை முறையே அன்னாவி (108.25 கி.மீ), ராஜலிங்கம் (94.36 கி.மீ ), அரவிந்த் (93.56 கி. மீ) ஆகியோரும், ஸ்கூட்டர் பிரிவில் முதல் 3 இடங்களை முறையே வனிதா ( 113.03 கி.மீ), பிரியா ( 105.89 கி.மீ), ஆதிரா (93.48 கி.மீ) ஆகியோரும் வென்றனர். மைலேஜ் போட்டி மட்டுமின்றி, வாகனங்களை சிறப்பாகப் பராமரிப்பது மற்றும் அதிக மைலேஜ் பெறுவதற்கான ஓட்டுநர் நுட்பங்கள் குறித்து யமஹா நிபுணர்கள் வாடிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

    மேலும், பங்கேற்ற அனைத்து வாகனங்களுக்கும் இலவச வாஷ் மற்றும் விரிவான 10-பாயிண்ட் இன்ஸ்பெக்ஷன் பரிசோதனை செய்யப்பட்டு, வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்பட்டது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பிரத்யேக நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    Best mileage scooter tamil nadu Coimbatore auto news updates India Yamaha Motor private limited Vanitha wins yamaha mileage rally Yamaha fuel efficiency contest 2026 Yamaha hybrid mileage challenge Coimbatore Yamaha smart motor generator technology கோவை உள்ளூர் செய்திகள் 2026 கோவை யமஹா மைலேஜ் சேலஞ்ச் சிஏஜி என்டர்பிரைசஸ் ஆர்பி ஏஜென்சிஸ் யமஹா ஸ்கூட்டர் எரிபொருள் திறன் யமஹா ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் யமஹா ஹைப்ரிட் மைலேஜ் போட்டி வனிதா 113 கிமீ மைலேஜ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.