ஒரு லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ்.. டிராஃபிக்கிலும் பெட்ரோலை மிச்சப்படுத்தும் தொழில்நுட்பம்..!June 1, 2026 கோவையில் நடைபெற்ற யமஹாவின் ஹைப்ரிட் மைலேஜ் போட்டியில் லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ் தந்து ஸ்கூட்டர் பிரிவில் வனிதா முதலிடம் பிடித்துள்ளார்.