Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»குப்பையில் கிடந்த 3.5 பவுன் தங்க சங்கிலி.. ஹீரோ ஆன தூய்மைப் பணியாளர்..!
    கோவை

    குப்பையில் கிடந்த 3.5 பவுன் தங்க சங்கிலி.. ஹீரோ ஆன தூய்மைப் பணியாளர்..!

    Prime ReporterBy Prime ReporterMay 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-sanitation-worker-returns-lost-gold-chain
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (47). இவர் ஸ்ரீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளராக கோவையில் பணியாற்றுகிறார். சாய்பாபா காலனி பகுதியில் 69 வது வார்டில்,வழக்கம்போல் சக்திவேலும் அவரது நண்பர் மணிகண்டன் இருவரும் பணிக்குச் சென்று குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து வந்திருக்கின்றனர்.

    அப்பொழுது மூதாட்டி ஒருவர் குப்பைகளை ஒரு பையில் போட்டு கொண்டு வந்து சக்திவேலிடம் கொடுத்தார்.அப்பொழுது அதனைப் பெற்றுக் கொண்டு தரம் பிரிக்க முற்பட்ட பொழுது, அதில் பை ஒன்றில் தங்க சங்கிலி இருந்ததனை பார்த்தார். உடனே அந்த மூதாட்டி அழைத்து அந்த தங்க சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்தார். மூன்றரை சவரன் மதிப்புள்ள அந்த தங்கச் சங்கிலி சுப காரியத்திற்காக வாங்கி வைத்துள்ளனர்.

    இதனை தூய்மை பணியாளர் சக்திவேல் உரிமையாளரிடம் திருப்பி ஒப்படைத்த பொழுது மிகுந்த நன்றி உணர்வோடு அதனை பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து தகவல் அறிந்த சக்திவேல் பணியாற்றி வரும் சீனிவாசா பெஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி வெங்கடேஷ், ஒப்பந்த பணியாளர் சக்திவேல் அவர்களை அழைத்து சால்வை அணிவித்து மரியாதை செய்வதோடு, ரொக்க பரிசு வழங்கி பாராட்டி கௌரவித்தார்.

    கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், தூய்மை பணியாளர் சக்திவேல் அவர்களை அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார். தான் செய்யும் வேலைக்கு நிறுவனம் ஊதியம் தருவதாகவும், அடுத்தவர்கள் புடவைகளுக்கு நாம் ஆசைப்படுதல் கூடாது என்று சக்திவேல் தெரிவித்தார். பணியாற்றி வரும் நிறுவனத்தில் இருந்தும் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தரப்பிலும் தன்னை அழைத்து நேர்மைக்கு பாராட்டு தெரிவித்தது தனக்கு மன நிறைவை தருவதாக தெரிவித்தார்.

    Coimbatore sanitation worker returns gold Corporation Commissioner Sivaguru Prabakaran praise Honest dustbin worker Coimbatore 2026 Inspiring honesty stories Tamil Local Coimbatore news updates Saibaba Colony lost gold chain Srinivasa Waste Management Services Tamil Nadu குப்பையில் கிடைத்த தங்கச் சங்கிலி கோவை உள்ளூர் செய்திகள் 2026 கோவை சித்தாபுதூர் சக்திவேல் கோவை தூய்மைப் பணியாளர் நேர்மை சாய்பாபா காலனி 69வது வார்டு சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மென்ட் வெங்கடேஷ் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.